Posts

Select Your Transport

Image
கீழே பல ட்ரான்ஸ்போர்ட் விவரங்கள் தந்திருக்கிறோம். பார்த்து விட்டு உங்களுக்கானதை ஃபார்மில் பூர்த்தி செய்யவும். இவை அல்லாத வேறு ட்ரான்ஸ்போர்ட் என்றால் அதன் பெயரும் ஈரோடு தொலைபேசி எண்ணும் ஃபார்மில் குறிப்பிட்டால் அதில் அனுப்பி விடுவோம். கீழ்காணும் படங்களைக் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாகத் தெரியும். ட்ரான்ஸ்போர்ட் பற்றி மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து கேட்டுக் கொள்ளுங்கள். 1. ARC Parcel Service. கிலோவுக்கு வாடகை 4 முதல் 5 ருபாய் வரை. அத்துடன் 100 ருபாய் ஃபிக்ஸட் சார்ஜ் வரும். டோர் டெலிவரி கேட்டால் கூடுதல் கட்டணத்தில் செய்து தருவார்கள். 2. Rathi Meena Parcel Service ஒரு பெட்டிக்கான கட்டணம் தூரத்தைப் பொறுத்து சுமார் 70 ருபாய் முதல் 100 ருபாய் வரை வரும். 3. Mettur Super Service ஒரு பெட்டிக்கான கட்டணம் 100 ருபாய் முதல் 150 ருபாய் வரை வரும். ஆனால் சீக்கிரமாக வந்து சேர்ந்து விடும்.  4. Parveen Travels ஒரு பெட்டி என்றால்  சுமார் 150 ருபாய் கட்டணம் வரும். பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக ஆக கட்டணம் வெகுவாகக் குறைந்த